வியாழன், 17 ஜனவரி, 2013

பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 96வது பிறந்தநாளை







பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 96வது பிறந்தநாளை

முன்னிட்டு  தூத்துக்குடி மாநகராட்சி
வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு கழக
இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி
மேயருமான சசிகலா புஷ்பா தலைமையில், பெருநகர கழக செயலாளர் ஏசாதுரைபாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 96வது பிறந்தநாளை

முன்னிட்டு  தூத்துக்குடி மாநகராட்சி

வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு கழக
இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளரும், தூத்துக்குடி மாநகராட்சி
மேயருமான சசிகலா புஷ்பா தலைமையில், பெருநகர கழக செயலாளர் ஏசாதுரை
முன்னிலையில், கழகத்தினர் மாலை அணிவித்து லட்டு வழங்கினர். உடன் தூத்துக்குடி
மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் எம்எல்ஏ டேனியல்
ராஜ், துணை மேயர் சேவியர், மாமன்ற உறுப்பினர்கள் வீரபாகு, மெஜிலா, சரவணன்,
முபாரக் ஜாண், பொதுக்குழு உறுப்பினர் அந்தோணி கிரேசி, நகர அவைத் தலைவர்
பெருமாள், மற்றும் அந்தோணி சேவியர், முருகானந்தம், வக்கீல் ரவீந்திரன்,
அந்தோணி, அசன், மைதீன், ஜெயகுமார், எட்வின் பாண்டியன், அக்னி பெருமாள் உட்பட
பலர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக