செவ்வாய், 5 ஜூன், 2012
அண்ணாமலை' யாக..விஜய்!!!
ரீமேக் வரிசையில் அடுத்து இடம் பெறப் போவது ரஜினி நடித்த 'அண்ணாமலை' யாக இருக்கலாம். இதில் விஜய் நடிக்க உள்ளதாகவும், இதற்காக ரஜினியை நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை ரீமேக்கை இயக்கப்போவது யார் என்பது தெரியவில்லை. ஆனால் கதாநாயகி ஹன்சிகா மோத்வானியாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக