வியாழன், 24 மே, 2012

 சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி ,  சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்

தமிழ் ஈழத்தை கருணாநிதி இப்போது கையிலெடு

சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி ,  சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளா சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி ,  சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளா

Read more about விமர்சனம் at www.inneram.com

முரசொலி மீது ஜெ வழக்கு


ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செய்தியை வெளியிட்ட முரசொலி பத்திரிகை மீது முதல்வர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
20.5.2012 வெளியாகிய முரசொலி நாளிதழில் ஜெயலலிதாவின் மாபியா மணல் தாதாக்கள் அராஜகம் என்ற தலைப்புடன் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதாகவும், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஜெகன், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் மீது அவதூறு கூறும் நோக்கில் செய்தி வெளியிட்டுள்ள முரசொலி ஆசிரியர் செல்வம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை ஜூன் 6 ஆம் திகதிக்கு நடைபெறும் என நீதிபதி சுமதி உத்தரவிட்டுள்ளார்.




மத்தியில் ஒரு அரசாங்கமே இல்லை - ஜெயலலிதா கடும் தாக்கு!

மத்தியில் ஒரு அரசாங்கமே இல்லை - ஜெயலலிதா கடும் தாக்கு!

மத்தியில் ஒரு அரசாங்கமே இல்லை - ஜெயலலிதா கடும் தாக்கு! மத்தியில் ஒரு அரசு ஆட்சியில் இல்லை என்றே சாதாரண மக்கள் எண்ணிக் கொள்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3 ஆண்டு நிறைவு குறித்து
செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப்  பதில் அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா '' மத்தியில் ஒரு அரசாங்கம் இல்லை என்றே சாதாரண மக்கள் நினைத்துக் கொண்டு இருப்பதாக '' தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து கேட்டக் கேள்விக்குப் பதில் அளித்த ஜெயலலிதா முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்குமாறு தமக்குத் தெரிந்த அனைத்து தலைவர்களிடமும் கேட்டுள்ளதாகவும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சங்மாவை ஆதரிப்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளா

மத்தியில் ஒரு அரசு ஆட்சியில் இல்லை என்றே சாதாரண மக்கள் எண்ணிக் கொள்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3 ஆண்டு நிறைவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப்  பதில் அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா '' மத்தியில் ஒரு அரசாங்கம் இல்லை என்றே சாதாரண மக்கள் நினைத்துக் கொண்டு இருப்பதாக '' தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து கேட்டக் கேள்விக்குப் பதில் அளித்த ஜெயலலிதா முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்குமாறு தமக்குத் தெரிந்த அனைத்து தலைவர்களிடமும் கேட்டுள்ளதாகவும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சங்மாவை ஆதரிப்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளா


மத்தியில் ஒரு அரசு ஆட்சியில் இல்லை என்றே சாதாரண மக்கள் எண்ணிக் கொள்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 3 ஆண்டு நிறைவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப்  பதில் அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா '' மத்தியில் ஒரு அரசாங்கம் இல்லை என்றே சாதாரண மக்கள் நினைத்துக் கொண்டு இருப்பதாக '' தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து கேட்டக் கேள்விக்குப் பதில் அளித்த ஜெயலலிதா முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவை ஆதரிக்குமாறு தமக்குத் தெரிந்த அனைத்து தலைவர்களிடமும் கேட்டுள்ளதாகவும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சங்மாவை ஆதரிப்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளா

செவ்வாய், 15 மே, 2012

தமிழ் ரோஜா: வருக வணக்கம்

தமிழ் ரோஜா: வருக வணக்கம்: எனது புதிய தமிழ் ரோஜா வலைப்பூக்கு வருகை தந்தவர்களையும் வர இருப்பவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன். என்றும் அன்பு  ...    ரோஜா அருணன். .

WÖš”Ÿ(N†ˆÐLÖŸ), ÚU.15 -

N†ˆÐLÖŸ UÖŒX• RÁÚPYÖPÖ UÖYyP†‡¥ fW‹‰¥ GÁÄ• CP†‡¥ AWreh ÙNÖ‹RUÖ] ÚRpV LÂUY[ Y[Ÿop LZL Œ¿Y]• E·[‰. Cjh U†‡V TÖ‰L֐“ TÛP ®WŸL· TÖ‰L֐“T‚›¥ D|Ty| C£‹R]Ÿ.

ÚS¼¿˜Á‡]• CW° Ajh ÚWÖ‹‰T‚›¥ C£‹R TÖ‰L֐“TÛP ®WŸL· —‰ SeNÛXy| ˆ«WYÖ‡L· ‡{ÙW] ‰TÖef RÖehR¥ SP†‡]Ÿ. C‡¥ 6 ®WŸL·, RÂVÖŸ YÖL] zÛWYŸ J£YŸ C\‹R]Ÿ. TX ®WŸL· T|LÖV• AÛP‹R]Ÿ.

`TÖ‰L֐“TÛP ®WŸLÛ[ ÙLÖÁ¿«y|, AYŸL¸P• C£‹‰ 5 H.ÚL.47 WL ‰TÖefL· U¼¿• ÚRÖyPÖeLÛ[ SeNÛXy|L· ÙLÖ·Û[Vz†‰o ÙNÁ\RÖL°•, UÖŒX ˜R¥-U‹‡¡ WÖUÁpjfÁ E†RW«ÁTz Ajh U†‡V TÖ‰L֐“TÛP›]£•, UÖŒX ÚTÖ§NÖ£• SeN¥YÖ‡LÛ[ J|eh• T‚›¥ ˆ«WUÖL D|T|†RTyPRÖL°•' UÖŒX EVŸÚTÖ§Í A‡LÖ¡ ÙR¡«†RÖŸ.



..

சனி, 12 மே, 2012


2ஜி ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள்  அமைச்சர் ஆ.ராசாவின் ஜாமீன்  மனு மீதான தீர்ப்பு வருகிற 15 ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டதையடுத்து அவர் ஏமாற்றமடைந்தார்.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ,ராசாவை தவிர்த்து ஜாமீனில்  விடுதலையாகாமல் எஞ்சியிருந்த முன்னாள் தொலை தொடர்புத் துறை செயலர் சித்தார்த்  பெகுராவுக்கு நீதிமன்றம் நேற்று முன் தினம் ஜாமீன் வழங்கிய நிலையில், ராசாவும்  அன்றைய தினமே ஜாமீன் கோரி  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தார்.
 

இந்நிலையில் அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.விசாரணையின்போது ராசாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ தரப்பில் வாதாடிய வழக்கறிஞ்ர், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதால், ராசாவுக்கும் வழங்க வேண்டும் என்ற சம உரிமை வாதத்தை ஏற்க முடியாது என்றும், அவரை ஜாமீனில் விட்டால் விசாரணைக்கு பாதிப்பு வரும் என்றும் கூறினார்.
ஆனால் ராசா தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ஜாமீனுக்கான எந்த நிபந்தனையையும் ஏற்றுக்கொள்ள ராசா தயாராக இருப்பதாகவும், அவரால் விசாரணைக்கு பாதிப்பு வராது என்றும் கூறினார்.


இதனையடுத்து இது தொடர்பான சிபிஐ-யின் நிலை குறித்த பதில் மனுவை வருகிற 11  ம் தேதியன்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி ஓ.பி.ஷைனி,  ராசாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வருகிற 15 ம் தேதிக்கு  ஒத்திவைத்தார். 


ராசா,கடந்த 2011 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து டெல்லி திகார் சிறையில் இருந்து வரும் நிலையில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதால் தமக்கும் இன்று ஜாமீன் கிடைத்துவிடும் என்று ராசா எதிர்பார்த்தார்.
ஆனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதால் அவர்  ஏமாற்ற்மடைந்தார்.அவர் மட்டுமல்லாது நீதிமன்றத்திற்கு வந்திருந்த ராசாவின் குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வினரும் ஏமாற்றமடைந்தனர்.
’ராசா உயிருக்கு ஆபத்து’

இதற்கிடையே ராசா வெளியே சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரை ஜாமீனில் விடும் போது மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.

ஒலிம்பிக்


இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதி வியாழக்கிழமை(10.5.12) கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்டுள்ளது
அங்குள்ள ஒலிம்பியா மலைப்பகுதியில், பண்டைகாலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற இடத்துக்கு அருகே ஹீரா எனும் தெய்வத்தின் சிதிலமடைந்த கோவிலுக்கு முன்னர் உள்ள ஒரு பீடத்தில் வைத்து இந்த ஜோதி ஏற்றப்பட்டது.
பழங்காலத்தில் பெண் பூசாரிகளால் எப்படி சூரிய ஒளியைக் கொண்டு இந்த ஜோதி ஏற்றப்பட்டதோ அதே போன்று, இனோ மெனெகாகி எனும் கிரேக்க நடிகை, பெண் பூசாரி வேடமணிந்து, அதிகாலை சூரிய ஒளியை கொண்டு இந்த ஜோதியை ஏற்றினார்.
பெரிய அளவிலான ஒரு கண்ணாடியில் சூரிய ஒளியை குவியச் செய்து அதன் மூலம் உண்டாகும் வெப்பத்தை வைத்தே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது.

புனிதத்தன்மை

சூரிய ஒளியைக் கொண்டு ஏற்றப்பட்ட ஜோதி வேறு ஒரு குடுவைக்கு மாற்றப்படுகிறது
ஒலிம்பிக் ஜோதியின் புனிதத் தன்மையை உறுதிப்படுத்தவே, இது சூரியக் கதிர்களைக் கொண்டே ஏற்றப்படுகிறது.
பண்டைய கிரேக்கர்கள் தீயை தெய்வத்தன்மை வாய்ந்த ஒன்றாகக் கருதி, அதை தமது முக்கிய ஆலயங்களின் முன்னர் தொடர்ந்து எரியும் வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
மனிதனுக்கும் நெருப்பினால் ஏற்படக்கூடிய சாதகமான விஷயங்களுக்கும் இருக்கும் தொடர்பையே ஒலிம்பிக் ஜோதி தற்காலத்தில் நடைபெறும் விளையாட்டுகளில் எடுத்துக்காட்டுகிறது என்று சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் கூறுகிறது.
மேலும் ஒலிம்பிக் ஜோதியின் பயணம், ஒலிம்பியாவிலிருந்து தொடங்குவது என்பது பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கும், தற்கால போட்டிகளுக்கும் இடையேயான ஆழ்ந்த தொடர்பை வெளிக்காட்டுகிறது எனவும் அந்த சம்மேளனம் தெரிவிக்கிறது

சமாதானச் செய்தி

முதலில் ஏந்திச் செல்பவரிடம் ஜோதி கையளிக்கப்படுகிறது
ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வருபவர்கள் அதன் பயணம் முழுவதிலும் சமானத்துக்கான செய்தியை சுமந்து செல்கிறார்கள்.
ஒலிம்பியாவில் ஜோதியை ஏற்றும் பணியை கிரேக்க நாட்டின் ஹெலினிக் ஒலிம்பிக் சங்கமே கையாள்கிறது.அந்தக் குழுவே தொடர் ஒட்டத்தின் மூலம் ஏதன்ஸ் நகருக்கு கொண்டுவரும் நடவடிக்கையை ஏற்பாடு செய்கிறது.
அதன் பிறகு அந்த ஜோதியை ஒலிம்பியாவிலிருந்து போட்டிகள் நடைபெறும் நாட்டிலுள்ள முக்கிய விளையாட்டு அரங்கத்தில் ஏற்றி வைக்க எடுத்து செல்லும் பொறுப்பு, போட்டிகளை நடத்தும் ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.
கிரேக்கத்தில் இந்த ஜோதி தொடரோட்டமாக சுமார் 2,900 கிலோமீட்டர்கள் பயணம் செய்கிறது, 500 பேர் ஜோதியை ஏந்திச் செல்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடி

மேலும் கிரேக்கம் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொந்தளிப்பில் சிக்கியுள்ள தருணத்தில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களாக கிரேக்கத்தில் பெரிய அளவிலான சமூக அமைதிக்குலைவும் போராட்டாங்களும் இடம்பெற்றன.
ஏழு நாட்கள் கிரேக்கத்தில் பயணிக்கும் ஒலிம்பிக் ஜோதி, இம்மாதம் 17 ஆம் தேதி லண்டன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் அமைப்பிடம் கையளிக்கப்படும்.
கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட ஜோதி 18 ஆம் தேதி மாலை உள்ளுர் நேரம் 7 மணிக்கு பிரிட்டனின் தென் மேற்கு கரையோரம் உள்ள லாண்ட்ஸ் எண்ட் எனும் இடத்தை அடைந்து மறுநாள் முதல் நாடெங்கும் கொண்டு செல்லப்படும் நடவடிக்கை தொடங்குகிறது.

வருக வணக்கம்

எனது புதிய தமிழ் ரோஜா வலைப்பூக்கு வருகை தந்தவர்களையும் வர இருப்பவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

என்றும் அன்புடன்

ரோஜா அருணன்.