திங்கள், 17 ஜூன், 2013

தூத்துக்குடியில் அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனை

தூத்துக்குடியில் அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனை rojaarunanblogspot.com

rojaarunanblogspot.com

தூத்துக்குடியில் அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க ரதம் புறப்பாடு

திமுக அரசின் ஈராண்டு சாதனை விளக்க ரதம் தூத்துக்குடி மாவட்டம் அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பிருந்து புறப்பட்டது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் அங்கிருந்த பொதுமக்களிடம் அதிமுக அரசின் விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார் அமைச்சர் செல்லப்பாண்டியன்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை நகர செயலாளர் ஏசாதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அடுத்து அமைச்சருக்கு இன்னும் சில தினங்களில் பதவி பறிபோகும் கண்டம் இருப்பதை அறிந்து எதிர்கோஷ்டியினர் சுதாரிப்புடன் பேசிக்கொண்டார்கள். ஏற்கனவே இவர் அளவிற்கு அதிகமான பணம் சேர்த்து வருவதாகவும் சமீபத்தில் பிரபல லாட்ஜ் ஹோட்டல் தன் வசம் ஆக்கி கொண்டதாகவும் நகர மக்களிடம் பரபரப்பும் மேலிடத்தில் புகாரும் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக